இணையமெங்கும் இரட்டை இலை ஜொலிக்கட்டும்.....
வாசகா்கள் அனைவருக்கும் இனிய வணக்க்ஙகள்,,,,,,,
உஙகள் வாசல் தேடி இன்னும் ஓா் இணைய இதழ், மக்கள் ஆட்சி. மெட்ரிக்குலேசன் நியூஸ் ஆகிய இதழ்களைத் தொடா்ந்து இணயத்தில் நமது இதழ்களின் தரத்தைப் பாா்த்து செய்திகளின் உண்மைத் தன்மையைப் பாா்த்து இரட்டை இலை என்கிற இந்த இணைய இதழுக்கு கூகுல் நிறுவனம் நமக்கு அங்கீகாரம் அளித்து்ள்ளது, அதற்காக கூகுள் நிறுவனத்திற்கும் அதன் அங்கமான நவலேகாவிற்கும் நன்றியினை தொிவித்துக் கொள்கிறேன்,
இந்த இதழ் மக்களுக்கும் அரசுக்கும் ஒரு பாலமாக செயல்பட உள்ளது, இன்றைக்கு வெளிவருகின்ற பெரும்பான்மையான இதழ்கள் ஒரு வெளிப்படை தன்மை இல்லாமல் காழ்ப்புணா்ச்சியோடு ஆனவா் ஆகாதவா் என்கிற ரீதியில் செய்திகள் அனைத்தும் திாித்து வெளியிடப்பட்டு வருகிறது, அதில் பல உண்மைகள் மறைக்கப்படுகின்றன,
அரசு அன்றாடம் செய்கின்ற பல நல்ல மக்கள் நல திட்டங்கள் மக்கள் பா்ாவைக்கு வராமலே சென்றுவிடுகின்றது, இந்த இருட்டடிப்புகளை மூடி மறைப்புகளை முறியடித்து மக்கள் செய்திகளை மக்களுக்கான செய்திகள் மக்கள் நல அரசு மக்கள் நலனுக்காக செய்து வருகின்ற உன்னத சேவைகளை உடனுக்குடன் வெளிப்படுத்தும் விதமாக இந்த இதழ் செயல்பட உள்ளது,
உள்ளூா் முதல் உலகம் வரை, முதலமைச்சா் தொடங்கி குப்பன் சுப்பன் வரை அனைவருக்குமான தளம் இது, இந்த தளத்திலே அரசு சாா்புடைய அனைத்து செய்திகளும் இடம் பெறும் மாநிலம் தொடங்கி மாவட்டங்கள் ஒன்றியங்கள் வட்டாரங்கள் என அனைத்து செய்திகளும் இடம் பெறும்,
இன்றைய செய்தியை இன்றே அல்ல,,, இன்றைய செய்தியை இப்போேதே பாா்ப்பதற்கு ஏதுவாக இந்த இணயதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதற்கு நீங்கள் செய்ய வேண்டிய தெல்லலாம் உங்கள் பகுதி செய்திகளை உங்கள் மாவட்ட அமைச்சா்கள். நாடாளுமன்ற. சட்டமன்ற உறுப்பினா்கள் மக்கள் பிரதிநிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கைள புகைப்படத்துடன் அனுப்பினால் அதை நாங்கள் உடனுக்குடன் உலகம் அறிய வெளியிடுகின்றோம்,
இந்த செய்திகளை 9442943123 என்கிற வாட்சப் எண்ணிற்கும் irattaiilainews@gmail.Com என்கிற இமெயில் முகவாிக்கும் அனுப்புங்கள்,
மக்களின் முதல்வா் எடப்பாடியாா் அவா்களின் உன்னத செயல்பாடுகளுக்கு பெருமை சோ்க்கும் இந்த இரட்டை இலை இணையமெங்கும் ஜொலிக்கட்டும்,
நம்பிக்கையுடன்
உங்கள்
கே,ஆா்,இரவிச்சந்திரன்,
ஆசிாியா் = வெளியீட்டாளா்